பிரபாகரன் சரணடைய வேண்டும்: இளங்கோவன்
கோயம்புத்தூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான விடுதலைப்புலிகளின் தலைவரானவேலுப்பிள்ளை பிரபாகரன் தானாக முன்வந்து சரணடைந்து, வழக்கைச் சந்திக்க வேண்டும் என்று தமிழககாங்கிரஸ் தலைவரான இளங்கோவன் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
பிரபாகரனை இந்தியாவிற்குக் கொண்டு வந்து, அவரைத் தண்டிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு முன் பிரபாகரனே தானாக வந்து சரண்டராகி, ராஜிவ் காந்தி கொலை வழக்கை நேரடியாகச் சந்திக்கவேண்டும்.
சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனை மோசமானவரான பிரபாகரனை இந்தியாவிடம் பிடித்துக்கொடுப்பதற்கு தீவிரவாதத்தை எதிர்க்கும் அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்.
ராஜிவ் கொலை ஒரு துயரமான சம்பவம் என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டு தப்பிக்க முயலும்விடுதலைப்புலிகளுக்கு இந்தியா எந்த விதத்திலும் ஆதரவு அளிக்கக் கூடாது.
மேலும் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்கக் கூடாது என்பதோடு, அவர்களுக்குஆதரவாக உள்ள இந்திய அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் கூடத் தடை விதிக்க வேண்டும்.
அந்தக் கட்சிகளும் அமைப்புகளும் யார் என்பது அனைவருக்குமே தெரியும். உண்மை ஒருநாள் வெளிவரும்என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications