புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து விரைவில் முடிவு: ரணில்
கொழும்பு:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் சர்வதேசப் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இலங்கைஅமைதிப் பேச்சு முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல் கல் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேபாராட்டியுள்ளார்.
தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளாலும் தான் மிகவும் திருப்திஅடைந்துள்ளதாக நேற்று அளித்த பேட்டியின்போது பிரபாகரன் குறிப்பிட்டார்.
ரணில் மிகவும் துணிச்சலான முடிவுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அதை நான் வரவேற்கிறேன் என்றும்பிரபாகரன் கூறியிருந்தார்.
நார்வே தூதுக் குழுவினரின் மூலம் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை முழு வெற்றி பெறும் என்றும்பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பிரபாகரனின் இந்தப் பேட்டியால் தான் மிகவும் மகிழ்ந்து போயிருப்பதாகவும் இலங்கையில் அமைதிக்கானமுயற்சிகள் மேலும் வலுவடைந்து வருவதாகவும் ரணில் கூறினார்.
புலிகள் மீதான தடையை விலக்குவது குறித்தும் தன்னுடைய அரசு பரிசீலித்து வருவதாகவும் ரணில் தெரிவித்தார்.
மே மாதம் முதல் வாரத்தில் புலிகள் மீதான தடை விலக்கப்படலாம் என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சமீபத்தில்கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications