எப்படியோ சமாதானம் வந்தால் சரிதான்: கருணாநிதி
சென்னை:
இலங்கையில் ஒரு வழியாக அமைதி ஏற்பட்டால் நிம்மதிதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
உலகின் எந்தப் பகுதியிலும் துப்பாக்கிச் சத்தம், வெடிகுண்டுச் சத்தம், உயிர்ச் சேதம் போன்றவை நின்றிடுமானால்அதை வரவேற்பது மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்டது.
அந்த வகையில் தற்போது இலங்கையில் சமாதான முயற்சிகளுக்கான கதவுகள் திறந்துள்ளதாகவும், தீர்வுக்கானதிறவுகோல் என்ன என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
இலங்கை நம்முடைய அண்டை நாடு மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துஇந்தியர்களோடு சுதந்திரப் போராட்டத்தில் அந்த நாடும் கலந்து கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆளுகைக்குஉட்பட்டு இருந்ததையும் வரலாறு சொல்லும்.
அத்தகைய அண்டை நாட்டில் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் தென்படும்போது, காந்தீயஅறவழியில் நாட்டம் கொண்ட யாருமே நிம்மதிப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியாது.
நார்வே நாட்டின் சமாதான முயற்சி தொடர்ந்து நடைபெறுவது வரவேற்கத்தக்கது என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications