மாப்ள !
சென்னை:
செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்க காவல்துறை முடிவுசெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இது அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும்.
இது குறித்து சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் உமா கணபதி சாஸ்திரி கூறுகையில்,
கழுத்தை சாய்த்து செல்போனை கழுத்துப் பிடியில் வைத்துக் கொண்டே பைக் ஓட்டுபவர்கள் எண்ணிக்கைஅதிகமாகிவிட்டது. இதனால் விபத்துகள் பெருகி வருகின்றன. இவர்கள் சாலையில் ஓரத்தில் நிறுத்திப் பேசுவதுதான் அவர்களுக்கும் நல்லது, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் நல்லது.
இனி செல்போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுபவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த "செல்"லோட்டிகள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இனியும் "செல்"லில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டப்படி, பிடிபட்ட இடத்திலேயேரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் இந்த விதி அமலுக்கு வருகிறது. இது கார் ஓட்டிக் கொண்ட பேசுபவர்களுக்கும் செல்லும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications