""பயமா... அப்படீன்னா என்ன?"" கேட்கிறார் ஜெ.
சென்னை:
எப்படிப் பயப்படுவது என்றே எனக்குத் தெரியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
முதன் முதலில் விடுதலைப்புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதே என்னுடைய வற்புறுத்தலால்தான்.
கடந்த 1992ம் ஆண்டு அன்றைய பிரதமருக்குக் கடிதம் எழுதி புலிகளுக்குத் தடை விதிக்கச் செய்தேன். பின்னர்1994ம் ஆண்டு அந்தத் தடையை நீட்டிக்கக் கோரி வலியுறுத்தினேன்.
புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும்என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
அப்படி பிரபாகரனைப் பிடிக்க முடியாது என்று இலங்கை அரசு கூறிவிட்டால், இந்திய ராணுவத்தை இலங்கைக்குஅனுப்பி அவரைப் பிடித்து வருமாறு வலியுறுத்தும் தீர்மானம் வரும் 16ம் தேதி தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட உள்ளது என்றார் ஜெயலலிதா.
"புலிகளுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலுடன் முடிவு எடுப்பதால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா?உங்களுக்கும் பயமாக இல்லையா?" என்ற நிருபர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, "அஞ்சுவது யாதொன்றும் அல்ல. அஞ்ச வருவதும் இல்லை. எப்படி பயப்படுவதுஎன்றே எனக்குத் தெரியாது. எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் சரி. நாட்டுக்காக என் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பேன் என்று ஜெயலலிதா கூறினார்.
இதற்கிடையே புலிகளுக்கு எதிரான ஜெயலலிதாவின் கருத்துக்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவரானஇளங்கோவனும் தமாகா தலைவரான வாசனும் வரவேற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications