சோனியாவை வேவு பார்க்கும் தமிழக உளவுத்துறை
பெருந்துறை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை உளவுத் துறை மூலம் வேவு பார்க்கும் ஜெயலலிதா அரசு விரைவில்கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து பெருந்துறையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
சோனியாவின் நடவடிக்கைகளைத் தன் கையில் உள்ள உளவுத் துறை மூலம் கண்காணிப்பதாக சட்டசபையில்சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஏற்கனவே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நடவடிக்கைகளை வேவு பார்த்த அப்போதைய பிரதமர்சந்திரசேகரின் மத்திய அரசு கவிழ்ந்தது.
தற்போது சோனியாவை வேவு பார்க்கும் ஜெயலலிதாவின் அரசுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது மக்களின் நலனைப் பற்றி சிந்திக்காத இரு திராவிடக்கட்சிகளும் லாவணி பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இதற்கு சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் உடந்தையாக இருப்பதுதான் வேதனைக்குரியது என்று இளங்கோவன்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications