ஜெ. மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்: வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்த பூமியில் எந்த சக்தியாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோஇன்று (சனிக்கிழமை) கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் மீதுபொடா சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து இன்று சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
அடிப்படை உரிமைகளுக்காகவே நான் வாழ்நாள் முழுக்க போராடிக் கொண்டிருக்கிறேன். "மிசா"வில் நான் படாதகஷ்டங்களா?
வாழ்க்கையில் இப்படி எவ்வளவோ கஷ்டங்களை நான் சந்தித்துக் கொண்டிருப்பதால், எந்தவிதமான சக்தியாலும்என்னை ஒன்றும் செய்ய முடியாது.
ஏதேச்சாதிகாரத்தையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டுள்ள ஜெயலலிதாவாலும் என்னை ஒன்றும்செய்துவிட முடியாது என்று வைகோ கூறினார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications