பிரபாகரனைப் பிடிக்கக் கோரி 22ம் தேதி வாழப்பாடி உண்ணாவிரதம்
புதுக்கோட்டை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி வரும் 22ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
தமிழகத்தில் மதிமுக, பாமக, திமுக மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற அனைத்துக்கட்சிகளும் பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வந்து தண்டித்தே ஆக வேண்டும் என்று கூக்குரலிட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபாகரனைப் பிடித்துக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைவலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக வாழப்பாடி ராமமூர்த்தி இன்று புதுக்கோட்டையில் கூறினார்.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முன்பாக வரும் 22ம் தேதி தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் கூறிய ராமமூர்த்தி, ராஜிவ் கொலைக்கு முக்கியக் காரணமான பிரபாகரனை இந்தியாவுக்குக்கொண்டு வந்து தண்டித்தே தீர வேண்டும் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications