குஜராத்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
குஜராத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக நீடித்து வரும் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கும் அம்மாநிலமுதல்வர் நரேந்திர மோடிக்கும் மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை)நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மல்லிகா சாராபாய், திகண்ட் ஓசா மற்றும் இந்துகுமார் ஜானி ஆகியோர் குஜராத் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர்.
மனித உரிமை கமிஷன் விசாரித்து அளித்த அறிக்கையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
சிறுபான்மை சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீதுமுறையான குற்றச்சாட்டுக்களைக் கூடப் பதிவு செய்யாமல் போலீசார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டனர்என்று இவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சிதம்பரம் கூறினார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பரூச்சா, நீதிபதி சிவராஜ் பாட்டீல்,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நடந்த வன்முறைகள் தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும்பாஜகவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications