இலங்கை அமைதிப் பேச்சு ஜூனில் நடக்கும்?
கொழும்பு:
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தாய்லாந்தில் வரும் ஜூன் மாதத்தில்தான் தொடங்கும்என்று தெரிகிறது.
புலிகளின் தலைவரான பிரபாகரனை நார்வே தூதுக் குழுவினர் நேற்று சந்தித்தபோது இந்த நிபந்தனையைப்புலிகள் விடுத்துள்ளனர். இலங்கை அரசின் சில தாமதங்களினால் பிரபாகரன் அதிருப்தி அடைந்துள்ளதாகவும்"தமிழ்நெட்" என்ற வெப்சைட் தெரிவித்துள்ளது.
ஆனால் மே மாதத்திலேயே எப்படியும் பேச்சுவார்த்தையைத் துவக்கி விடுவோம் என்று இலங்கை அரசு நம்பிக்கைதெரிவித்தபோதிலும், அப்படியே பேச்சுவார்த்தை தள்ளிப் போனால் அதற்கும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
தங்கள் மீதான தடையை நீக்குவது உள்பட சில முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுக்கேவருவோம் என்று நார்வே தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ள அந்நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சரானவிதார் ஹெல்கெசனிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை ஹெல்கெசன் இன்று சந்திக்கவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications