புலிகளுக்கு ஆதரவு: நெடுமாறன் மீது வழக்கு
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதுபோலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
சிறந்த தமிழர் தலைவராக அறியப்பட்டவர் பழ. நெடுமாறன். இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்துஉலகெங்கும் எடுத்துக் கூறி வருபவர்.
இவர் மீது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தமிழக போலீசார் 2 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.
சமீபத்தில் புலிகள் குறித்த புத்தகம் ஒன்றை நெடுமாறன் எழுதியிருந்தார். அது வெளியிடப்பட்டது. இதுகுறித்து ஒருவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தை அச்சடித்த ஷாகுல் ஹமீது என்பவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பிரபாகரனின் கிளிநொச்சி பேட்டி குறித்து தமிழர் தேசிய இயக்கத்தலைவர்களுடன் நெடுமாறன் விவாதம் நடத்தினார். இது குறித்தும் நெடுமாறன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள புலிகள் அமைப்புக்கு ஆதரவாக நெடுமாறன் செயல்படுவதால் அவர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது இந்த இரு வழக்குகளையும் கியூ பிரிவு போலீசார்விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications