பெங்களூர்-குமரி ரயிலில் கொள்ளை
பெங்களூர்:
பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.1 லட்சம் நகை மற்றும் பணத்தை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
பெங்களூரிலிருந்து தினமும் இரவு 9 மணிக்குக் கிளம்பும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவும்வழக்கம்போலவே கிளம்பியது.
சுமார் 10 மணிக்கு பெலந்தூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 8 பேர் திடீரென்று எழுந்து, பயணிகளிடம் கத்தியைக்காட்டி மிரட்டினர்.
பின்னர் பெண்களிடம் இருந்து நகைகளையும், ஆண்களை மிரட்டி பணத்தையும் அவர்கள் கொள்ளையடித்தனர்.
சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த பின் அவர்கள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தப்பிஓடிவிட்டனர்.
கொள்ளையடித்துக் கொண்டிருந்தபோதே பயணிகள் போட்ட கூச்சலைக் கேட்டு அங்கு வந்த போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சி செய்யவில்லைஎன்று புகார் கூறப்பட்டது. துப்பாக்கி இல்லாததால்தான் தங்களால் தீவிரமாகச் செயல்படவில்லை என்று அந்தப் போலீசார் கூறினர்.
பயணிகளிடம் சேகரிக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications