ஜெ. கருத்து பற்றி கவலைப்படவில்லை - வாஜ்பாய்
டெல்லி:
குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளது பற்றிதான் கவலைப்படவில்லை என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
மோடியை நீக்கியே ஆக வேண்டும் என்று எதிர்க் கட்சி எம்.பிக்கள் மட்டுமில்லாமல் பாஜகவின் கூட்டணிக்கட்சியான தெலுங்கு தேசமும் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், அவரை நீக்குவதுதான் சரி என்று நேற்று(புதன்கிழமை) ஜெயலலிதா கூறினார்.
குஜராத்தில் இன்னும் வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் நலனைக் கருதி மோடியைநீக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
ஆனால் ஜெயலலிதாவின் இந்தக் கருத்தைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்று வாஜ்பாய் நேற்றிரவுதெரிவித்தார்.
""ஜெயலலிதாவின் அதிமுக ஒரு தனிக் கட்சி. அதற்கென்று தனியான கொள்கைகள் உண்டு. ஆனால் அக்கட்சிஎங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. திமுகதான் எங்கள் பக்கம் உள்ளது"" என்றார் வாஜ்பாய்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications