நதி நீர் பங்கீடு: தமிழகத்தின் கோரிக்கைகைள் ஏற்பு
சென்னை:
மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய நதி நீர் கொள்கையில் தமிழகத்தின் பரிந்துரைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகபொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த விவகாரத்தில் தமிழகம் தனது கோரிக்கைகைளை சரியாக வலியுறுத்தவில்லை என திமுக முன்னாள்அமைச்சர் துரைமுருகன் மாநில அரசை குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பன்னீர்செல்வம்,
கடந்த ஏப்ரல் 1ம் தேதி டெல்லியில் நடந்த முதல்வரர்கள் மாநாட்டில் தமிழகத்தின் பரிந்துரைகள்ஏற்கப்பட்டுவிட்டன. புதிய தேசிய நதி நீர் கொள்கையிலும் அதை சேர்ப்பதாக அறிவித்துவிட்டது.
நதி நீர் விவகாரங்களில் நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் போல ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று தமிழகம் கோரியது. அதை மத்திய அரசு ஏற்று வேண்டிய திருத்தமும் செய்துவிட்டது என்றார்.
இதன் மூலம் காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மாநில அரசுகள் கட்டாயம் அமலாக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்து வரும் கர்நாடகம் போன்ற அரசுகளுக்குஇந்தத் திருத்தம் நெருக்கடியைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications