ஒரு வருட அன்ன தானத்துக்கு ஒரே நாளில் நிதி வசூல்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் நகரில் ஆட்சியர் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கோவில் அன்னதான திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்துரூ. 4 லட்சம் நிதி வசூல் செய்யப்பட்டது.
முதலமைச்சரின் கோவில் அன்னதானத் திட்டத்திற்கு பல முனைகளிலிருந்தும் நிதி குவிந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில்உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நிதி வசூலிப்பதற்காக ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலகவளாகத்தில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தின்போது பொதுமக்கள் தாராளமான அளவுக்கு அன்பளிப்புகளை வழங்கினர். அந்த வகையில் சேர்ந்த ரூ. 4லட்சம் நிதியை வைத்து ஒரு வருடத்திற்கு அன்னதானம் வழங்க முடியும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications