இடைத் தேர்தல் பராக்.. பராக்...: முன்பே முடிகிறது சட்டசபை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் முதல்வர், அமைச்சர்கள் பிரச்சாரம்செய்வதற்கு வசதியாக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை முன் கூட்டியே முடித்துக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மே 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போதுசைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் மே 31ம் தேதி இடைத் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக சட்டசபைக் கூட்டம் மே 10ம் தேதியுடன் முடித்துக்கொள்ளப்படவுள்ளது.
சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழு கூடி இந்த முடிவை எடுத்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications