குஜராத் விவகாரம்: பா.ஜ.க. நாடகமாடுவதாக கம்யூனிஸ்ட் புகார்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
குஜராத்தில் தேர்தல் நடத்த பாஜக போடும் ஞூடகங்களுக்கு தேர்தல் கமிஷன் மயங்கி விடக் கூடாது என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா இன்று கூறினார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
குஜராத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மீது இந்து அமைப்பினர் இனவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதனால் அங்கு ரத்த ஆறு ஓடுகிறது.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நீக்குவதற்குப் பதிலாக சட்டசபையைக் கலைத்து விட்டுதேர்தல் நடத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
சமீபத்திய வன்முறைச் சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாஜக நினைக்கிறது.
பாஜகவின் இந்தச் செயல்களுக்கு மத்திய தேர்தல் கமிஷன் மயங்கி விடக் கூடாது என்றார் ராஜா.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications