மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்: அரசு மீது ஸ்டாலின் புகார்
சென்னை:
தேர்தல் விதிமுறைகளை மீறி சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை தமிழக அரசுஇடமாற்றம் செய்துள்ளதாக சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம்ஸ்டாலின் கூறுகையில்,
சைதாப்பேட்டை, வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வரும் மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பின்தேதியிட்டுத்தான் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்று தேர்தல் விதிமுறைகளை மீறி இடமாற்றம் செய்துள்ளதுசட்டவிரோதமானது.
தமிழக அரசின் இந்தத் தவறான நடவடிக்கை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிதேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதப்படும் என்றார் ஸ்டாலின்.
இதற்கிடையே இந்தத் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகதிமுக எம்.பியான குப்புசாமி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications