போலி மினரல் வாட்டர் விற்ற 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகளை விற்றதாக இதுவரை 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கூறியுனார்.
இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசுகையில்,
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள், கேன்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறிவிற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இரண்டு நிறுவனங்கள் மீது இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மினரல் வாட்டர் பாக்கெட்டுகளுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு உத்தேசித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் செம்மலை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications