இடைத் தேர்தல்: மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி - இ.கம்யூ. அறிவிப்பு
கோயம்புத்தூர்:
வரவிருக்கும் சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுபோட்டியிடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு இன்று செய்தியாளர்களிடம்கட்சியின் மாநல செயலாளர் நல்லகண்ணு பேசுகையில்,
கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கு மாநில செயற்குழுவிற்கு கட்சியின் தலைமையிடம் அதிகாரம் வழங்கியுள்ளது.
சட்டசபை இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே நாங்கள் போட்டியிடவிரும்புகிறோம்.
இருப்பினும் அதற்கு முன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன்கலந்து பேசிய பின் இறுதி முடிவெடுப்போம்.
திங்களூர் காவல் நலைய தாக்குதல் மற்றும் கிராமத்து மக்கள் மீதான தாக்குதல் குறித்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றநீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications