சென்னை கோட்டையைக் கலக்கிய விஷ வாயு வதந்தி
சென்னை:
சென்னை கோட்டை வளாகத்தில் விஷ வாயு பரவியதாக எழுந்த வதந்தியையடுத்து அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
சென்னை கோட்டை வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஏதோ ஒரு நெடி அடித்தது. அந்த நெடியைசுவாசித்தவர்கள் எரிச்சலாக உணர்ந்தனர்.
இதையடுத்து விஷவாயுதான் பரவி விட்டதாகச் செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என்று பின்னர் தெரியவந்தது.
இதுகுறித்து சட்டசபையின் திமுக துணைத் தலைவரான துரைமுருகன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.துறைமுகத்தில் கந்தக வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால்தான் கோட்டை வளாகத்தில் விஷ வாயுபரவியதாக செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் ஏதும் வந்துள்ளதா என்று சபையில் துரைமுருகன் கேட்டார்.
அப்போது சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகரான வரகூர் அருணாச்சலம், ""ஆமாம்.துறைமுகத்தில் ஏதோ நடந்துள்ளதாம். செய்து வந்துள்ளது. தீயணைப்பு வண்டிகள் போயிருப்பதாகத் தகவல்வந்துள்ளது"" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications