ஓடும் ரயில் என்ஜினில் தீ... தப்பினர் கோவை பயணிகள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜினில் திடீர் எனதீப்பிடித்துக் கொண்டதையடுத்து ரயில் உடனே நிறுத்தப்பட்டது.
கோயம்புத்தூரிலிருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல வெள்ளிக்கிழமை இரவு கிளம்பிச்சென்றது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் திடீர் எனரயில் என்ஜினில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னர் மற்ற பெட்டிகளிலிருந்து என்ஜின் தனியாக கழற்றிவிடப்பட்டது. என்ஜின் பற்றி எரிய ஆரம்பித்தது.
ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் அதற்குள் என்ஜின் முற்றிலும் சேதமடைந்து விட்டதால் வேறு என்ஜின் பொருத்தப்பட்டு ரயில் ஓடியது.தீ விபத்து காரணமாக சுமார் 5 மணி நேரம் தாமதத்துடன் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications