குஜராத்: ராஜ்யசபாவிலும் ஓட்டெடுப்புக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்குவது தொடர்பாக விவாதம் நடத்த ராஜ்ய சபாவும் இன்றுஅனுமதியளித்து விட்டது.
ராஜ்ய சபாவின் 170வது பிரிவின் கீழ் குஜராத் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி கடந்த ஏழுநாட்களாக அவை நடவடிக்கைகளை எதிர்க் கட்சி எம்.பிக்கள் தடுத்து வந்தனர்.
லோக் சபாவில் 184வது பிரிவின் கீழ் இப்பிரச்சனை குறித்து வரும் 30ம் தேதி விவாதம் நடத்த சபாநாயகர் பி.எம்.சயீது அனுமதி அளித்ததையடுத்து, இன்று ராஜ்யசபாவிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் விவகாரம் தொடர்பாக ராஜ்ய சபாவில் வரும் மே 2ம் தேதி விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜ்ய சபா நடவடிக்கைகள் இன்று எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் நடந்து வருகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications