இளங்கோவனுக்கு ஒலிபெருக்கி மறுப்பு: சேலத்தில் காங்கிரசார் சாலை மறியல்
சேலம்:
சேலத்தில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, அக்கட்சியின் தலைவர்இளங்கோவனுக்கு ஒலிபெருக்கியில் பேச அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அக்கட்சியினர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
குஜராத் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றுகோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் இளங்கோவனும் கலந்து கொண்டார். ஆனால் கூட்டத்தினரிடையே பேசுவதற்காக அவர்முயற்சித்தபோது, அவர் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர்.
கூடியிருந்த காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் போலீசார் அசைந்தேகொடுக்கவில்லை. ஒலிபெருக்கியை உபயோகப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாருமே அதன்மூலம் பேச தாங்கள் அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறிவிட்டனர்.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ்காரர்கள், இதைக் கடுமையாகக் கண்டித்து இளங்கோவன் தலைமையில் சேலம்மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாகச் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அனுமதியளித்தார். அதன் பிறகே காங்கிரஸ்தொண்டர்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications