ஸ்ரீரங்கம் கோவில் அன்னதானத்துக்கு சம்பளத்தை அளித்த ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் இலவச அன்னதானத் திட்டத்திற்கு தனது மார்ச் மாத சம்பளப் பணமானரூ.9,677 தொகையை முதல்வர் ஜெயலலிதா நிதியாக வழங்கினார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள திருக்கோவில்களில் இலவச மதிய உணவுத் திட்டத்தை ஜெயலலிதா கடந்த மாதம்தொடங்கினார்.
இந்தத் திட்டத்திற்கு தனது மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் அன்பளிப்பைப் பெறும் முதல் கோவில் என்ற பெருமை திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்கோவிலுக்குக் கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலுக்கு தனது மார்ச் மாத சம்பளத்தை அன்பளிப்பாகவழங்கினார் ஜெயலலிதா.
மார்ச் மாதத்திற்குய சம்பளத் தொகையான ரூ.9,677க்கான காசோலையை அந்தக் கோவிலின் இணை கமிஷனரானராஜநாயகத்திடம் ஜெயலலிதா நேற்று கோட்டையில் வழங்கினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications