சைதை அதிகாரிகள் டிரான்ஸ்பர்: தமிழக தேர்தல் கமிஷன் விசாரணை முடிந்தது
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுஅங்குள்ள சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை தமிழக தேர்தல் கமிஷனர்மிருத்யுஞ்சய் சாரங்கி நடத்தி முடித்து விட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சைதாப்பேட்டையில் 11 அதிகாரிகளும், வாணியம்பாடியில் நான்குஅதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் செய்தது.
வேண்டுமென்றே தமிழக அரசு முன் தேதியிட்டு இந்த இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும் திமுகஎம்.பியான குப்புசாமி தன்னுடைய புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் குறித்து சாரங்கி விசாரணை நடத்துவார் என்று தலைமைத் தேர்தல் கமிஷனரான ஜே.எம். லிங்டோசமீபத்தில் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி இந்த இடமாற்றங்கள் குறித்து சாரங்கி விசாரணை நடத்தினார். மேலும் சென்னை மாநகராட்சி கமிஷனர்(பொறுப்பு) கார்த்திக் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர் மோகன்தாஸ் ஆகியோரும் இது தொடர்பானஅறிக்கைகள் மற்றும் ஆவணங்களை தமிழக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பானமுழு விசாரணை அறிக்கையை சாரங்கி இன்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications