சென்னை-பாலக்காடு ரயில் கோவை வழியாக செல்லும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து பாலக்காடு வரைசெல்லும் கோடை கால விசேஷ சூப்பர் பாஸ்ட் ரயில், நாளை முதல்கோயம்புத்தூர் வழியாகச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 5 மணிக்கு கோயம்புத்தூர்சென்றடையும். பின்னர் 6.25 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.
மறு மார்க்கத்தில், 27ம் தேதி இரவு 10.30 மணிக்கு பாலக்காட்டிலிருந்து புறப்படும் இந்த ரயில், இரவு 11.45மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும். பின்னர் மறுநாள் காலை 8.25 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும்.
தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications