லாரி-கார் மோதல்: 3 பொறியியல் மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
நாமக்கல் அருகே கார் மீது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியதில் காரில் பயணம் செய்த 3பொறியியல் கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்கள் நாமக்கல் அருகே உள்ள ஷீலா பொறியியல் கல்லூரி மாணவர்கள். நாமக்கல்லில் போய் சாப்பிட்டுவிட்டுகல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி எமனாக வந்தது.
படு வேகத்தில் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதினார்.
இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதில் காரில் இருந்த மூன்று மாணவர்கள் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி இறந்தனர்.
இன்னொரு மாணவர் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications