குண்டு வைத்திருந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் வெடிகுண்டுகளைத் தயாரிப்போர், விற்போர் மற்றும் பயன்படுத்துவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைதுசெய்யப்படுவர் என்று மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் அறிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வெடிகுண்டுகளை வைத்திருப்போர், தயாரிப்போர் மற்றும் விற்போர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும்.
வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக 2 பேர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications