வீரப்பனை பிடிக்க தவறிய ஜெ. பதவி விலகுவாரா? காங்.
சென்னை:
ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்ட அதிமுக அரசால் வீரப்பனைப் பிடிக்க முடியவில்லை. இதனால், முதல்வர்ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கோரியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக ஆட்சியில் இருந்தபோது வீரப்பனைப் பிடிக்க முடியாத கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்அதே காரணத்திற்காக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார் ஜெயலலிதா.
இப்போது அதே காரணம் ஜெயலலிதாவுக்கும் பொறுந்தும். ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. ஒரு வருடம் ஆகிவிட்டது.வீரப்பனை இவர் பிடித்துவிட்டாரா? ஜெயலலிதாவின் பேச்சுப்படியே பார்த்தால் இவர் இப்போது ராஜினாமாசெய்ய வேண்டும்.
வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், ப.சிதம்பரத்தின் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம்.
மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசப் போவதில்லை என்றார் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குத் தயாரில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications