பா.ம.கவினர் மீதான தாக்குதல்: போலீஸ் தான் காரணம் என்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எதிர்க் கட்சியினரின் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க போலீசார் தவறியதால் தான் பாட்டாளி மக்கள்கட்சியினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஆட்சியில் எதிர்க் கட்சியினரின் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்றாலே அதை போலீசார் கண்டுகொள்வதே இல்லை. இந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு தரப்படுவதும் இல்லை.
இதன் காரணமாகத் தான் நேற்றிரவு பா.ம.கவினர் சென்ற வேன்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால்உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு போலீசாரின் அலட்சியப் போக்கு தான் காரணம்.
போலீசாரின் இந்த ஒருதலைப்பட்சமான செயலையும், பா.ம.கவினர் மீது நடந்த தாக்குதல்களையும் நான்வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications