எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றை பிபிரசுரிக்கத் தடை
சென்னை:
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பிரசுரிக்க இதயக்கனி என்ற வாரப் பத்திகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதுதொடர்பாக எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா விஜயக்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில்,இதயக்கனி என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக எஸ்.விஜயன் இருக்கிறார்.
இவர் தனது பத்திக்கை விற்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறான, நான் ஏன் பிறந்தேன் என்றதொடரை தனது பத்திரிக்கையில் பிரசுக்க முடிவு செய்துள்ளார்.
பத்திரிக்கை விற்பனைக்காக எம்.ஜி.ஆர். குறித்து பொய்யான தகவல்களை எழுதி வருபவர் விஜயன். எம்.ஜி.ஆர் தோட்டத்தைபாதுகாக்கும் அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ள விஜயன் இதுபோன்று எழுதி வருவது எம்.ஜி.ஆரின் புகழைக் குறைக்கும்வகையில் உள்ளது.
இந் நிலையில் நான் ஏன் பிறந்தேன் தொடர் இதயக்கனி பத்திரிக்கையில் பிரசுக்கப்பட்டால் அது எம்.ஜி.ஆருக்கு மேலும் இழுக்குசேர்ப்பதாக அமையும். எனவே அதை பிரசுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோயிருந்தார்.
மனுவை விசாத்த நீதிபதி சிவசுப்ரமணியம், ஆனந்த விகடன் நூலில் தொடராக வந்த நான் ஏன் பிறந்தேன் என்ற தொடரைமீண்டும் இதயக்கனி நூலில் பிரசுக்க தடை விதித்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications