சைதை: வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது
சென்னை:
இடைத் தேர்தல் நடக்கவுள்ள சைதாபேட்டையில் வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய தேர்தல் அடையாளஅட்டை வழங்கும் பணி இன்று தொடங்கியது.
இந்தத் தொகுதியிலும் வாணியம்பாடி, அச்சிறுபாக்கம் தொகுதிகளிலும் வரும் மே 31ம் தேதி தேர்தல்நடக்கவுள்ளது.
சைதாப்பேட்டையில் மொத்தம் 2,49,000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 97,000 பேருக்கு அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டாக வேண்டும்.
இந்த அட்டைகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது. பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம், கல்விச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒரு சான்றைக் காட்டி அடையாள அட்டையைப் பெற்றுச்செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றுகளைக் காட்டுபவர்களுக்கு உடனடியாக இன்ஸ்டன்ட் போட்டோ எடுக்கப்படுகிறது. உடனே அதைஅட்டையில் ஒட்டி தந்துவிடுகின்றனர்.
அரை மணி நேரத்தில் அடையாள அட்டை கிடைத்து விடுகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் 14ம் தேதி வரைநடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications