வழக்கம்போல் நேற்றும் சென்னையில் 1 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நேற்றும் ஒரு கடை உடைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களாக சென்னையில் மாற்றி மாற்றி கொலைகளும் கொள்ளைகளும் நடந்து வருகின்றன.
தினமும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்துவிடுகிறது. வழக்கம்போல் நேற்றும் ஆவடியில் ஒரு மார்வாடியின் அடகுகடை உடைக்கப்பட்டது.
காந்தி நகரில் உள்ள சுபாஷ்சந்த் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கடையில் பூட்டை திருடர்கள் உடைக்கவில்லை.பதிலாக சுவர்களையே உடைத்துவிட்டு உள்ளே புகுந்து தங்க, வெள்ளி நகைகளையும் பணத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர்.
சுவர்களில் 2 பேர் நுழையும் அளவுக்கு பெரிய பெரிய 3 ஓட்டைகள் போடப்பட்டுள்ளன. இதை உடைக்கவே பலமணி நேரம் ஆகியிருக்கும்.
மிக நிதானமாக சுவர்களை உடைத்து கொள்ளையடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications