செல்வன் வாஜ்பாய்
சென்னை:
கல்யாணமாகாத ஆண்களையும், பெண்களையும் குறிக்கும் செல்வன் மற்றும் செல்வி ஆகிய வார்த்தைகளுக்கு விடை கொடுத்துவிட்டு இருவருக்கும் பொதுவான திருமிகு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலபாரதி யோசனை தெவித்தார்.
பாலபாரதி பேசுகையில், ஆங்கிலத்தில் தான் கல்யாணமாகாத பெண்களை மிஸ் என்று கூப்பிடுகிறார்கள். தமிழில் அதையேகாப்பியடித்து கல்யாணமாகாத பெண்களை செல்வி என்று அழைக்கிறார்கள்.
அந்தப் பெண்ணுக்கு 60 வயது ஆனாலும் செல்வி என்கிறார்கள். இது பெண்ணடிமைத்தனமான வார்த்தை. ஆனால்கல்யாணமாகாத ஆண்களை 60 வயதில் யாரும் செல்வன் என்று அழைப்பது இல்லை.
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவியை எல்லோரும் செல்வி பாத்திமா பீவி என்றே அழைத்தார்கள்.
ஆனால் கல்யாணமாகாத பிரதமர் வாஜ்பாயை யாரும் செல்வன் என்று அழைப்பதில்லை, மாறாக திரு என்றே அழைக்கிறார்கள்.ஏன் இந்தப் பாகுபாடு. கல்யாணமாகாத பெண்களையும், ஆண்களையும் பொதுவாக திருமிகு என்று அழைக்கலாம் என்றார்அவர்.
இந்த சுவாரசியமான விவாதம் நடந்தபோது முதல்வர் "செல்வி ஜெயலலிதா அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications