சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரான தனசேகரன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏவான பாலன் மற்றும் அவரது நண்பர் ஜெயக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் ஜெயக்குமார் கொலை வழக்கில் தனசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். தனசேகரன் மீது தற்போது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில், தனசேகரன் மீதுகொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே ஒரு வருடத்திற்கு அவர் சிறையில் இருக்கவசதியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications