சென்னை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூர் அருகே இன்று சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் திடீரென்று தடம்புரண்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல வேண்டிய ரயில்கள் தாமதமாகவே கிளம்பின.
அதுபோல் சென்னைக்கு வந்து சேர வேண்டிய ரயில்களும் மிகமிகத் தாமதமாக வந்து கொண்டிருந்தன.












Click it and Unblock the Notifications