கோவில் வருமானத்தைப் பெருக்க குழுக்கள்: காஞ்சி சுவாமிகள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடப்பதைக் கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் காஞ்சிஜெயேந்திர சுவாமிகள் தலைமையில் இரண்டு குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழக அரசின் இந்தத் திட்டங்களை காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
இதுபோன்ற குழுக்களை அமைத்துள்ள தமிழக அரசின் உத்தரவை வரவேற்கிறேன்.
கோவில்களில் நித்ய பூஜை, குளம் மற்றும் கோயில் புனரமைப்பு பணிகள் ஆகியவை கோயிலுக்கு வரும்வருமானத்தை கொண்டு சரி செய்யப்படும். இதற்காக கோவிலின் வருமானத்தை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிமடம் சார்பில் கிராமப்புறங்களில் உள்ள கம்ப்யூட்டர் வசதி கொண்ட பள்ளிகளுக்கு, சாப்ட்வேர்உபகரணங்கள் வழங்கப்படும் என்று கூறினார் சுவாமிகள்.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications