சைதையில் மார்க்சிஸ்ட் தனித்துப் போட்டி
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றுஅக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சங்கரய்யா கூறினார்.
தஞ்சாவூல் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சைதாப்பேட்டை தொகுதியில் நாங்கள் தனித்துப் போட்டியிடவுள்ளோம். எங்களுக்கு ஆதரவு தருமாறு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை கேட்டுள்ளோம். அவர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
வேட்பாளர் பெயர் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் கூட உணவுக்கு வரி விதிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அரிசிக்கு கூட வரிவிதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பே முக்கியம். இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கக் கூடாது.
இலங்கையில், தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான முயற்சிகள் வெற்றி பெறும் நிலையில்உள்ளன. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அமைதித் தீர்வுக்கு பாதகமாகஅமையும் என்றார் சங்கரய்யா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications