சென்னை கொலையாளி 2 ஆண்டுகளுக்குப் பின் கைது
சென்னை:
2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கே.கே. நகரில் மனைவி மற்றும் மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு கேரளாவுக்குத் தப்பிச் சென்றவர் சென்னை திரும்பி வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.
கே.கே. நகரில் வசித்து வந்தவர் திபேசியஸ். இவரது மனைவி விஜி. இவர்களுடைய ஒரே மகன் மெர்லின்.
விஜியின் நடத்தை குறித்தும், மெர்லின் தனது மகன்தானா என்ற சந்தேகமும் திபேசியஸுக்கு அடிக்கடி எழுந்துவந்தது. இது தாடர்பாக விஜியுடன் அடிக்கடி அவர் சண்டை போடுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி விஜியையும், மெர்லினையும் சுத்தியலால் அடித்துக்கொலை செய்தார் திபேசியஸ். பின்னர் தனது சொந்த ஊரான கேரளாவுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவரைப்போலீசார் வலை வீசித் தேடி வந்தனர்.
இதற்கிடையே 2 ஆண்டுகள் கழிந்த நிலையில் சென்னை திரும்பினார் திபேசியஸ். இதுகுறித்து போலீசாருக்குத்தகவல் கிடைத்ததையடுத்து, அவரை சுற்றி வளைத்துப் போலீசார் கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications