வாணியம்பாடியில் ஒரே நாளில் ஜெ., கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாணியம்பாடி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒரே நாளில் பிரச்சாரம்செய்யவுள்ளனர்.
வாணியம்பாடி சட்டசபை இடைத்தேர்தலில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதாவும்,கருணாநிதியும் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஜெயலலிதா அங்கு பிரச்சாரம் செய்கிறார். கருணாநிதியோ 20ம் தேதிமுதல் 21 ம் தேதி வரை அங்கு பிரச்சாரம் செய்கிறார்.
ஆக 20ம் தேதி ஜெயலலிதாவும், கருணாநிதியும் வாணியம்பாடியில்தான் இருப்பார்கள்.
இரு பெரும் தலைவர்களும் ஒரே நாளில் வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் தொகுதி களைகட்டியுள்ளது. இரு கட்சித் தொண்டர்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரதிதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications