ஏற்காடு கோடை விழா ரத்து
ஏற்காடு:
சேலம் மாவட்டத்திலுள்ள ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில், கோடை விழாவை அரசு ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
ஏற்காட்டில், மே 19ம் தேதி முதல் 22 ம் தேதி வரை கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில்,ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன.
சுற்றுலா பயணிகளின் முழுக் கவனமும் இப்போதைக்கு அங்குதான் இருக்கும். எனவே இந் நிலையில் ஏற்காட்டில் கோடை விழாநடத்தப்பட்டால் அது நச்சயம் சுற்றுலாப் பயணிகளை கவராது.
எனவே வேறொரு நாளில் கோடை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஊட்டி, கொடைக்கானலுக்கு இணையான அட்டகாசமான சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேலத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில்உள்ளது இந்த குட்டி மலைப் பகுதி. இங்கிருந்து ஒத்தையடி மலைப் பாதையில் சென்றால் குட்டி அருவியும் உள்ளது.
ஏரளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் இந்த இடத்துக்கு அரசு போதிய முக்கியத்துவம் தராமல் இருந்து வருவதுஆத்திரமூட்டும் விஷயமாகும்.
இப்போது கோடை விழாவையே ரத்து செய்துவிட்டுள்ளது. உறுதியளித்தபடி இன்னொரு நாளில் விழா நடக்குமா என்பதும்சந்தேகத்துக்குரியது தான்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications