மதிமுகவை தடை செய்ய புதுவை காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்றுபாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரான நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சரான அத்வானியிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிகக் கடுமையாக விமர்சித்து பாண்டிச்சேரியில் நடந்த பொதுக் கூட்டத்தில்சமீபத்தில் வைகோ பேசினார்.
இந்நிலையில் இன்று பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் இதுகுறித்து நாராயணசாமி கூறியதாவது:
மதிமுகவையும் உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் புலிகள் மீதான தடையை விதித்துள்ளது.
இந்நிலையில் மதிமுகவின் தலைவரான வைகோவே இவ்வாறு புலிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் யார் மீதும் மத்திய அரசால் நடவடிக்கை எடுக்கமுடியும்.
எனவே புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வரும் மதிமுகவையே மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.இதுகுறித்து அத்வானியிடம் நான் வலியுறுத்திப் பேசியுள்ளேன் என்றார் நாராயணசாமி.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications