சென்னை: எய்ட்ஸ் சோகத்தில் ஒருவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதால் மனம் உடைந்த கரூரைச் சேர்ந்த ஒரு நபர் சென்னையில் தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி புதூரைச் சேர்ந்தவர் பரமசிவன் (40). இவர் கடந்த சில மாதங்களாகக்காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் சென்னை-தாம்பரத்தில் உள்ள காசநோய்மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு பரமசிவனைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால்அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து மிகவும் மனம் உடைந்து போன பரமசிவம், அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications