இலங்கை: "மனித உரிமை கண்காணிப்பு குழு தேவை"
கொழும்பு:
விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் அமைதிப் பேச்சுவார்த்தையின்போது மனித உரிமைகள் எதையும் மீறாமல்இருக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த ஒரு தன்னார்வஅமைதி அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தினால் புலிகளுக்கு மட்டுமில்லாமல் இலங்கை அரசுக்கும்நன்மையே கிடைக்கும் என்றும் அந்த அமைதி அமைப்பு கூறியுள்ளது.
மேலும் இது தொடர்பாக ஒரு மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றும்அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறுவர்களைத் தங்கள் படைகளில் சேர்த்துக் கொள்வது, அவ்வாறு சிறுவர்களை அனுப்ப மறுக்கும் குடும்பங்களைத்தண்டிப்பது என்பன போன்ற சில மனித உரிமை மீறல் தொடர்பான செயல்களில் புலிகள் ஈடுபடுவதாக வந்தகுற்றச்சாட்டையடுத்தே, இந்த அமைதி அமைப்பு இத்தகைய யோசனையையும் வேண்டுகோளையும்விடுத்துள்ளது.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்களை புலிகள் ஏற்கனவே மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications