இடைத் தேர்தல்: வேட்பு மனுக்களின் பரிசீலனை தொடங்கியது
சென்னை:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று சட்டசபைத் தொகுதிகளிலும் இன்று காலை வேட்பு மனுக்களின்பரிசீலனை தொடங்கியது.
சைதாப்பேட்டை, அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் வரும் 31ம் தேதி இடைத் தேர்தல்நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. சைதாப்பேட்டையில் 30 பேரும்,வாணியம்பாடியில் 26 பேரும் மற்றும் அச்சிறுப்பாக்கத்தில் 21 பேரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 77 பேருடைய வேட்பு மனுக்களும் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன.
பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான செங்கை சிவம் திமுக போட்டி வேட்பாளராக இந்த மூன்றுதொகுதிகளிலுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இரண்டு தொகுதிகளுக்கும் மேல் தாக்கல் செய்துள்ளதால் அவருடைய வேட்பு மனுக்கள் எப்படியும் தள்ளுபடிசெய்யப்பட்டு விடும்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ததைப் பிரச்சனையாக்கவே செங்கை சிவத்தை இவ்வாறு மூன்று தொகுதிகளிலும் மனுத் தாக்கல்செய்ய திமுகவே ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று மாலையுடன் முடிவடைந்து விடும். வரும் 16ம் தேதி வேட்பு மனுக்களைவாபஸ் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாளாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications