அரக்கோணம் அருகே தடம்புரண்ட திருப்பதி- மைசூர் ரயில்
அரக்கோணம்:
திருப்பதியிலிருந்து மைசூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டது. இதில் பல பயணிகள்காயமடைந்தனர். உயிர் சேதம் எதுவும் இல்லை.
திருப்பதியில் இருந்து மைசூர் சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை சோளிங்கநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது,ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
பயணிகள் பலரும் படுக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் பயணிகள் நல்லஉறக்கத்தில் இருந்ததால் அவர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து முடிந்துவிட்டது.
காயமடைந்த பயணிகளை சோளிங்கநல்லூர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
அந்த தடம் லூப் லைனில் அமைந்திருப்பதால் வேறு ரயில்களின் போக்குவரத்து இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்படவில்லை. தடம்புரண்டபெட்டிகள் அந்த இடத்திலேயே கழற்றிவிடப்பட்டு அந்த ரயில் மீண்டும் 4 மணிநேரம் கழித்து காலை 7 மணிக்கு சோளிங்கநல்லூரில்இருந்து புறப்பட்டது.
சமீப காலமாக இந்தியா முழுவதும் ரயில்கள் தடம் புரளுவதும், ஒரே டிராக்கில் ஓடுவதும் அதிகரித்து வருகிறது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications