ராணுவ கட்டுப்பாட்டு அறையில் வாஜ்பாய் !
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் இன்று திடீரென டெல்லியில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு வந்தார்.
அங்கு ஆபரேஷன்ஸ் ரூம் எனப்படும் ராணுவத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய அறையில் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தானுக்கு எதிராக கடும் தாக்குதலுக்கு இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில்வாஜ்பாயின் இந்த விசிட் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த அறையில் இருந்தவண்ணம் ராணுவத்தை இயக்கி வரும் அதிகாரிகள் வாஜ்பாயிடம் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள வீரர்கள், ஆயுதங்கள், பாகிஸ்தான் படையினரின் நடமாட்டம், ஆயுத பலம் ஆகியவை குறித்துவிளக்கினர்.
எல்லைப் பகுதியில் உள்ள சில மூத்த கமாண்டர்களுடனும் அவர் ராணுவ தொலைத் தொடர்பு மூலம் பேசிநிலைமையை நேரில் கேட்டறிந்தார்.
அப்போது பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபன், விமானப் படைத் தளபதிகிருஷ்ணசாமி, ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் சாகல், ராணுவ உளவுப் பிரிவின் டைரக்டர்ஜெனரல் லோசாப் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சுமார் 45நிமிடங்கள் அந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வாஜ்பாய் எல்லை ராணுவத்தின் தயார் நிலை குறித்துநேரில் ஆராய்ந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications