மீண்டும் ராணுவ முகாம் மீது தாக்குதல்: 4 வீரர்கள் பலி
உதம்பூர்:
காஷ்மீரில் இன்னொரு ராணுவ முகாமின் மீது நேற்று நள்ளிரவு தாக்குதல் நடந்தது. லஷ்கர்-ஏ-தொய்பாதீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள சாசனா ராணுவ முகாமில் நள்ளிரவு 2 மணிக்கு இத் தாக்குதல் நடந்தது. பயங்கரஆயுதங்களுடன் இந்த ராணுவ முகாமில் நுழைந்த 3 தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் முதலில்வெடிகுண்டுகளை வீசி காவலுக்கு இருந்த வீரர்களை நிலைகுலையச் செய்தனர்.
பின்னர் உள்ளே நுழைைந்து குண்டுகளை வீசியும் கண்மூடித்தனமாக சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் ஆழ்ந்தஉறக்கத்தில் இருந்த 4 வீரர்கள் கொல்லப்பட்டனர். சத்தம்கேட்டு உடனடியாக விழித்துக் கொண்ட பிற வீரர்கள்உடனே பதிலடித் தாக்குதலில் இறங்கினர்.
இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். தாக்குதலில் 7 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
கடந்த வாரம் ராணுவக் குடியிருப்பில் நடந்த தாக்குதலில் 10 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 33 பேர் இறந்தனர்.
இதற்கு பதிலடி தர இந்தியா திட்டமிட்டு வரும் நிலையில் மீண்டும் ராணுவ முகாம் தாக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications