ரஜினி மன்ற போர்டு மீது ஜெ. போஸ்டர்: வாணியம்பாடியில் பதற்றம்
வாணியம்பாடி:
வாணியம்பாடியில் ரஜின ரசிகர் மன்ற போர்டு மீது ஜெவின் படம் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் அப்பகுதி ரஜினி ரசிகர்கள்ஆத்திரம் அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார், அதிமுகவுக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது என்று சமீபத்தில்அறிவித்தார். இதனால் அதிமுகவுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்திற்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று முன்தினம் வாணியம்பாடி கலந்தராவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற போர்டு மீது அதிமுகவினர் ஜெயலலிதாவின் படம்உள்ள போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவினர் தங்களை சீண்டிப்பார்ப்பதாக கூறும் ரஜினி ரசிகர்கள், அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் செய்தியைப் பரப்பி அவர்களைஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே ரஜின் ரசிகர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் சில அதிமுக பிரமுகர்கள் இறங்கியுள்ளனர். அதிமுக போஸ்டரைஅப்புறப்படுத்திய அவர்கள். அம்மாவும் ரஜினியும் தான் இப்போ ராசி ஆயிட்டாங்களே... அப்புறம் நமக்குள்ள என்னப்பா சண்டை என்றரீதியில் பேசி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் மூடில் ரஜினி ரசிகர்கள் இல்லை. இதனால், சத்யநாராயணவைக் கொண்டுஇவர்களை அடக்க அதிமுக மேலிடம் முயலும் என்று தெரிகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications